மாஸ்டர் படத்தின் முதல் விமர்சனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து வெளிநாட்டில் இருந்து விமர்சனம் வெளியாகியுள்ளது.

இதில் ” மாஸ்டர் திரைப்படம் செம மாஸான சண்டை காட்சிகள் நிறைந்த ஒன்றாக இருக்கும், செம ஸ்டைலான சண்டை காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக காத்துருக்கிறது ” என முதல் மாஸ்டர் பட விமர்சனத்தை கூறியுள்ளனர்.

Advertisement

நாளை மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படி நல்ல விமர்சனம் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.