யாழ் பேருந்தில் இருந்த கொரோனா தொற்றாளர்கள்!

வெள்ளவத்தயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பேருந்து ஓட்டுனர்கள், உதவியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு நேற்று (12) இரவு துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களுள் பேருந்து ஒன்றின் உதவியாளர் மற்றும் மட்டக்களப்பு நோக்கி செல்லவிருந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

Advertisement