கவர்ச்சியில் எல்லை மீறிய குடும்பகுத்துவிளக்கு ஐஸ்வர்யா!

தொகுப்பாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளார்.

தங்கச்சி கதாபாத்திரம் இருந்தாலும் சரி, அம்மா கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் தக்க பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் இருந்தாலும் சமீப காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் தொடர்ந்து இயக்குனர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்து படத்தில் நடிக்க வைத்து வருகின்றனர்.

Advertisement

ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துவருகிறார்.

ஆனால் இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் நைட்ரஸ் போட்டு புல்மேல் அமர்ந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படத்துக்கு அவரது ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.