யாழ் ஏ 9 வீதியில் விபத்தில் சிக்கிய கனரக வாகனம்!

யாழ்ப்பாணம் ஏ 9 வீதி தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

வாகனங்களை ஏற்றி வரும் கனரக வாகனமொன்றே இவ்வாறு இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக சரிந்து விழுந்துள்ளது.

வாகன சில்லில் காற்று போனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.

Advertisement