இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு குமாரவுக்கு கொரோனா!

இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேற்கிந்தியா செல்லும் அணியில் இணைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது.

லஹிருவின் இடத்திற்கு சுரங்க லக்மால் மாற்றப்படவுள்ளார்

Advertisement