உள்ளூர் செய்தி நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! BySeelan -April 8, 2021 - 8:36 PM Share Facebook WhatsApp Viber Twitter Print நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593ஆக அதிகரித்துள்ளது. Advertisement