எரிபொருள் ஏற்றிச்சென்ற பவுசர் ஒன்று திடீரென தீ பிடித்தது!

எரிபொருள் ஏற்றிச்சென்ற பவுசர் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்தது.

கோட்டாவாவிலிருந்து மீட்டியாகொடாவுக்குச் சென்ற எரிபொருள் நிரப்பப்பட்ட பவுசரே நேற்றையதினம் (10 ) தீப்பிடித்து சாம்பரானது.

இந்த விபத்தில் சாரதி மற்றும் அவரது உதவியாளர் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Previous articleசுவிஸ் குடிமக்கள் அல்லாதோர் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு இனி கட்டுப்பாடுகள்!
Next articleசந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம்!