இலங்கை இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அங்கு, பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.