நாட்டில் மீண்டும் குள்ள மனிதர் நடமாட்டம்?

நாட்டில் குள்ள மனிதர்கள் சில பகுதிகளில் மீண்டும் நடமாட ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

பதுளை மாவட்டம் இரண்டாம் கட்டை நேத்ராகம பகுதியில் குள்ள மனிதர் நடமாட்டம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Previous articleமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ள மணிவண்ணன்?
Next articleபாலுறவில் இன்பம் அனுபவிக்க முடியாத தம்பதிகளிற்கு இலவச இன்ப சேவை வழங்குவதாக இணையதளம் மூலம் விளம்பரம் செய்த மன்மதன் கைது!