யாழில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா!

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலைய சமூகசேவை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது.

அவருக்கு பீ.சி.ஆர் பரிசொதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. மேலும் குறித்த பொலஸ் உத்தியோகஸ்த்தர் தனிமைப்படுத்தல் நிலையங்களை

காண்காணிக்கும் கடமையினையும் செய்துள்ளதாக தொியவருகின்றது.

Previous articleயேர்மன் நாட்டில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மாரடைப்பால் மரணம்!
Next articleஇரவு 9 மணி தாண்டியும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெறுவதற்கு காத்திருந்த மக்கள்!