மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி!

அம்பாறை, பன்னல்கம பகுதியில் அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!!

அம்பாறை, பன்னல்கம பகுதியில் அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் வயது 48 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.!

Previous articleஇரவு 9 மணி தாண்டியும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெறுவதற்கு காத்திருந்த மக்கள்!
Next articleகிளிநொச்சியில் முன்னாள் புலி உறுப்பினரின் பெயரில் வீதி!