பிலவ புது வருடத்திற்கான பஞ்சாங்க நேரங்கள்!

சார்வரி வருடத்தை கடந்து வந்த நாம் அடுத்ததாக பிலவ வருடத்திற்குள் அடியெடுத்து வைக்கவுள்ளோம்.

இந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ தமிழ் புத்தாண்டானது நாளைய தினம் அதிகாலை 1 மணி 39 நிமிடத்தில் பிறக்கவுள்ளது.

இதேவேளை திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அதிகாலை 2 மணி 31 நிமிடத்தில் பிறக்க இருக்கிறது.

பிலவ புது வருடத்தின் பஞ்சாங்க நேரங்களை இந்த காணொளி மூலமாக விரிவாக பார்க்கலாம்.

Previous articleபுத்தாண்டை வரவேற்க தயாராகும் கிளிநொச்சி மக்கள்!
Next articleதேவை ஏற்பட்டால் ஜனாதிபதி ஹிட்லராக மாறுவார்!