இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 600ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleயாழில் களையிழந்த தமிழ் புத்தாண்டு வியாபாரம்!
Next articleஅதிவேகத்தால் பறிபோன உயிர் – சிசிரிவி காணொளி