யாழில் 19 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு இன்று கொரோனா – 13/4/2021

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி இன்று 429 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 19 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மேலும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்குமாக

வடக்கில் இன்று 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

Previous articleயாழில் கொரோனாவால் பலியான 81 வயது பெண்!
Next articleஇன்று 153 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!