இன்று 153 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 153 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,547 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தொற்றுறுதியான 3,019 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleயாழில் 19 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு இன்று கொரோனா – 13/4/2021
Next articleஇம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு பொருட்களின் விற்பனை அதிகரிப்பு!