உள்ளூர் செய்தி நாட்டில் மேலும் 99 பேருக்கு கொவிட்! BySeelan -April 14, 2021 - 9:01 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint நாட்டில் மேலும் 99 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,719 ஆக அதிகரித்துள்ளது.