உள்ளூர் செய்தி யாழில் நள்ளிரவில் வீடு புகுந்து கும்பல் தாக்குதல்! BySeelan -April 14, 2021 - 9:06 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint யாழ் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.