சற்றுமுன் யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா – 14/4/2021

யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இன்றைய தினம் 145 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 25 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleயாழில் நள்ளிரவில் வீடு புகுந்து கும்பல் தாக்குதல்!
Next articleபள்ளிவாசல்களில் 100 பேர் தொழுவதற்கு அனுமதி!