மட்டு’வில் மகன் நஞ்சருந்தி பலி – சோகத்தில் தந்தையும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்

கரடியனாறு பொலிஸ் பிரிவு மாவடியோடையில் சம்பவம்.


சந்தை வீதி வந்தாறுமூலையை சேர்ந்த தங்கவேல் யுகராஜ் (21) என்ற இளைஞனே, மாவடியோடை வாடியில் வைத்து நஞ்சருந்தி, மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் மரணித்ததாகவும்.,மகன் நஞ்சருந்தியதை அறிந்த தந்தையும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்.

Previous articleபேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு : நூலிழையில் தப்பிய பயணிகள்
Next articleஇன்றைய இராசிபலன்கள் (15.04.2021)