நாட்டில் இன்றைய தினமும் மேலும் 127 பேருக்கு கொரோனா!

நாட்டில் இன்றைய தினமும் மேலும் 127 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இத்தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

அதற்கமைய கொரோனா தொற்றுக்கு இலக்கான இலங்கையர்களின் எண்ணிக்கை 95,864ஆக அதிகரித்துள்ளது

Previous articleமன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Next articleசுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட ஆமைகள் இலங்கையில்!