யாழில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஓன்று கைது!

கல்லாறு கிராமத்தில் ஆட்டோவில் வாள்கள், தடிகள், மற்றும் கம்பிகளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் வன்முறை கும்பலை கைது செய்திருக்கின்றனர்.

Previous articleஅரசின் வீட்டுத்திட்டத்தை நம்பி தற்காலிக வீட்டை இடித்த குடும்பம் மழையில் படும் பாடு!
Next articleஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – செல்வம்