சற்றுமுன் யாழில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு!

யாழ்.சாவகச்சேரி – நுணாவில் மேற்கு கல்வயல் கிராமத்தை சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருப்பதுடன், கொரேனா தொற்றுக்குள்ளான நிலையில்

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் கடந்த 13ம் திகதி மேலதிக சிகிச்சைகளுக்காகதேசிய

தொற்றுநோயியல் வைத்தியசாலைக்கு அனுப்பபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். என போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

Previous articleயாரெல்லாம் பூண்டை உணவில் சேர்த்து கொள்ளக்கூடாது ஏன்!
Next articleஇன்றைய இராசிபலன்கள் (16.04.2021)