யாழ் செய்தி யாழ் கொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு! BySeelan -April 16, 2021 - 12:45 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint யாழ்ப்பாணம் – கொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிங்கள பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்