யாழில் திடீரென ஒரு இளைஞர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த விடையம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. யாழ் கோப்பாயை சேர்ந்த லிபசன்(26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக முதல் கட்டமாக அறியப்படுகிறது. இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில்.
வேறு ஏதாவது நொய் தாக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொற்று நோயா என்ற கோணத்தில் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்