உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த கல்வி பொது சாதாரண உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய இந்த மாத இறுதியில் குறித்த பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous articleநேற்று பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கி பலியான நபர்!
Next articleயாழில் தனியார் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி!