உள்ளூர் செய்தி இன்றும் 129 பேருக்கு கொரோனா! BySeelan -April 16, 2021 - 9:05 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 129 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.