முள்ளிவாய்க்கால் இறுதிக்காலம் வரை திறம்படச் செயற்பட்ட மருத்துவர் அருள் காலமானார்!

தமிழீழ மருத்துவப்பிரிவில் மருத்துவராக, யுத்தகாலங்களிலும், முள்ளிவாய்க்கால் இறுதிக்காலம் வரையும் பொதுமக்களுக்கும், போரளிகளுக்கும்,அளப்பரிய சேவைகளையாற்றி திறம்படச் செயற்பட்டவரான

மருத்துவர் அருள்/றோசான் என்று அழைக்கப்படும் .திரு.இராசையா யயீந்திரா அவர்கள் 16/04/2021 அன்று காலமானார்.

Previous articleஇலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
Next articleசற்றுமுன் மேலும் 168 பேருக்கு கொரோனா!