பேருந்தின் சில்லில் சிக்கி பெண் பலி! – வௌியான அதிர்ச்சி சிசிரிவி காணொளி

கதிர்காமம் டிப்போவுக்கு சொந்தமான பேருந்தொன்று தங்காலை பஸ் தரிப்பிடத்திற்கு பிரவேசிக்கும் போது பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகும் காட்சி பஸ் தரிப்பிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleவவுனியா உட்பட நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
Next articleகடற்கரையில் பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலமொன்று மீட்பு!