கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால், கனடா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தொற்று வேகமாக அதிகரித்து வருவதுடன் தொற்று பரவல் முன்னரை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஒன்ராறியோவில் நிலைமை மோசமாகியுள்ளதனல் ரொறன்ரோவில், மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.