களுவாஞ்சிக்குடியில் நண்பர்களுக்கு பூனைக்கறி விருந்து!

களுவாஞ்சிக்குடி க்கு அருகிலுள்ள குறுமண்வெளியில் சித்திரை புத்தாண்டு அன்று பூனைக்கறி சமைத்து சாப்பிட்ட இளைஞர்களின் புகைப்படங்கள்சசமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கும் இச் சமயம் இவ் இளைஞர்களின் கொடூர செயற்பாடு சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்த்தியினை ஏற்படுத்தியுள்ளது

Previous articleஇன்றைய இராசிபலன்கள் (18.04.2021)
Next articleநடிகர் விவேக் மரணம் – கதறி அழுத வடிவேலு