உள்ளூர் செய்திபிரதான செய்திகள் சிவாஜிலிங்கம் திடீர் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி! BySeelan -April 18, 2021 - 10:16 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் உடல்நல குறைவு காரணமாக யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.