கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவால் இலங்கையில் சிலர் மரணித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலின் உண்மை நிலை என்ன?

ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா – சோனிகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவாக இலங்கையில் சில மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மருத்துவ ஆய்வுக் கூட ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவது சம்பந்தமாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில்,

இதன் காரணமாக உலகில் பல நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் இது குறித்து இலங்கையும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleதெற்கு அதிவேக வீதிகளில் பேய்களின் நடமாட்டமா? பீதியை கிளப்பும் சாரதி
Next articleகுளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி!