யாழில் மேலும் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி 386 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

14 போில் 13 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் ஒருவர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

Previous articleமியன்மார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!
Next articleயாழில் கடந்த 4 மாதங்களில் 9 பாடசாலைகளில் 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை அடித்த கும்பலில் 3 பேர் சிக்கினர்!