யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருந்த யாழ்.கல்வி வலய பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் நாளைய தினம் வழமைக்கு திரும்பவுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா அபாயம் காரணமாக யாழ்.கல்வி வலய பாடசாலைகள் முடக்கப்பட்டிருந்ததுடன், தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் சித்திரை புத்தாண்டை ஒட்டி விடுறை நாளையுடன் முடிவடையும் நிலையில் யாழ்.மாவட்டத்திலும் சகல கல்வி செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.