முத்தையா முரளிதரனுக்கு மாரடைப்பு – அவசர அவசரமாக வித்தியாசாலையில் அனுமதி

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஞ்சியோ சிகிச்சைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 7.30 மணிக்கு அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவருடைய உறவினர்களும் வைத்தியசாலைக்கு சென்றிருப்பதாகவும்

Previous articleஅன்னை பூபதியின் மகளை மிரட்டிய காவல்துறை!
Next articleயாழ் பல்கலைக்கழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு!