யாழ் பல்கலைக்கழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுத்தையா முரளிதரனுக்கு மாரடைப்பு – அவசர அவசரமாக வித்தியாசாலையில் அனுமதி
Next articleகொழும்பில் திடீரென ஒன்றுகூடிய 20 க்கும் மேற்பட்ட அழகிகளால் பெரும் சர்ச்சை!