யாழ் செய்தி யாழில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது – 59 வயதான நபர் ஒருவர் BySeelan -April 19, 2021 - 1:36 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. யாழ்.பருத்துறை வீதியை சேர்ந்த 59 வயதான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.