கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காணாமல் போயிருந்த 2 வயதுடைய குழந்தையை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த குழந்தைஇ நீர்கொழும்பு – தலாஹேன பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவரது தந்தைஇ குழந்தை தமது பொறுப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து இந்த செய்தியை அறிவித்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.