மேலும் 261 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 261 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,374ஆக உயர்வடைந்துள்ளது.

Previous articleமஹரகம நகர சபையின் கர்ப்பிணிப் பெண் உறுப்பினர் ஒருவரை தாக்கிய மற்றுமொரு பெண் உறுப்பினர்!
Next articleஇன்றும் 204 பேருக்கு கொரோனா!