இன்றும் 204 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 204 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97,000ஆக அதிகரித்துள்ளது.


Previous articleமேலும் 261 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்!
Next articleசற்றுமுன் யாழில் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா!