உலகில் 12 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

Soldiers from the militarys chemical units take part in a drill organised by the New Taipei City government to prevent the spread of the COVID-19 coronavirus, in Xindian district on March 14, 2020. - Over 450 medical staff, community volunteers, government employees and military personnel took part in the drill. Despite being so close to the original outbreak in mainland China, Taiwan has just 48 confirmed cases of the Covid-19 disease with one death. (Photo by Sam Yeh / AFP) (Photo by SAM YEH/AFP via Getty Images)

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.18 கோடியைத் தாண்டியது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.07 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Previous articleகனடாவில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடம்!
Next articleவடமாகாணம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகவே உள்ளது!