உள்ளூர் செய்தி இம்முறை மேதின ஊர்வலங்கள் இல்லை! BySeelan -April 20, 2021 - 4:26 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint இம்முறை அரசியல் கட்சிகள் மேதின ஊர்வலத்தை நடத்துவதில்லையென தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.