நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 93 ஆயிரத்து 547 பேர் குணமடைந்துள்ள நிலையில் 620 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம்!
Next articleமே தின பேரணிகளை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்ப்பு!