உள்ளூர் செய்தி கொவிட் தொடர்பில் அவசர எச்சரிக்கை! BySeelan -April 21, 2021 - 8:28 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.