ராகுல் காந்திக்கு (வயது 50) கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.