கொழும்பு துறைமுகப்பகுதி சீனாவுக்கு அடைவு வைக்கப்படவில்லை தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது!

கொழும்பு துறைமுகப்பகுதி சீனாவுக்கு அடைவு வைக்கப்படவில்லை தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது என்கிறார் விஜயதாச ராஜபக்ச.

1115 ஏக்கர் பகுதியானது சிறிலங்கா சட்டங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டதாக இருக்கும்.

ஆறு மாதங்கள் அந்தப்பகுதியில் வசிக்கும் ஒருவர், அப்பகுதி வதிவிட உரிமையை இலகுவாக பெறமுடியும். விடுதலைப்புலிகள் இப்படிக்கூட கேட்கவில்லையே. ஆனால் 65000 படைகளை இழந்தோம் என்கிறார் அவர்.

போரின்றி இந்தளவு நிலம் பறிபோகிறது எனவும், இதனை தடுக்க இதன் ஊடாக சீனா பலப்படுவதை தடுக்க அமெரிக்கா, யப்பான், இந்தியா ஓரணியில் நிற்கின்றன என குறைப்படுகிறார் அவர்.

ஆங்கிலத்தில் அமைந்த பேட்டி, பல விடயங்களை வெளிக்கொண்டுவருகிறது என முகநுால் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

Previous articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டுவருட நிறைவை முன்னிட்டு வவுனியாவில் விஷேடவழிபாடு!
Next articleசமூக வலைத்தளங்களில் பிரபலமாக்குவதாக கூறி,14 வயது சிறுமியை கர்ப்பமாகிய பிரபல டிக்டாக்கர்!