கிளிநொச்சியில் ஆபத்தான வெடிபொருட்களுடன் மூவர் கைது!

கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடியன் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள், பன்றி இறைச்சி என்பவற்றுடனையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை கிளிநொந்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

Previous articleபட்டத்தை துறந்த இலங்கையின் திருமதி உலக அழகுராணி!
Next articleபிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 43,098 பேருக்கு கொரோனா!