வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி மற்றும் பன்றி இறைச்சியுடன் 3 பேர் கைது!

யாழ்.வடமராட்சி கிழக்கு – சுண்டிக்குளம் பகுதியில் பன்றி இறைச்சி மற்றும் நாட்டு துப்பாக்கியுடன் 3 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பன்றி இறைச்சி, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களும்,

பொருட்களும் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Previous articleவடமாகாணத்தில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் அதிகரிப்பு!
Next articleசட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளம் யுவதி ஒருவர் விமானநிலையத்தில் கைது!