என்னும் 4 நாட்களில் இறந்துவிடுவேனன் கூறி 36 மணி நேரத்தில் மரணம் ஆன பெண்!

இந்தியாவில் தான் இறந்துவிடுவேன் என முன்கூட்டியே சொன்ன பெண் மருத்துவர் காலமானார்.

மும்பை சேவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்தவர் டாக்டர் மணீஷா ஜாதவ்.

51 வயதான மணிஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஞாயிறு அன்று அன்று சமூகவலைதளத்தில் ஒரு பதிவை மணிஷா வெளியிட்டார்.

அதில், கொரோனாவில் இருந்து நான் மீள போவதில்லை. தான் உயிர் பிழைக்கப்போவதில்லை, இறந்துவிடுவேன் என பதிவிட்டார்.

இந்த பிரியாவிடை பதிவை வெளியிட்ட அடுத்த 36 மணி நேரத்தில் மணிஷா உயிரிழந்துள்ளார்.

Previous articleகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32 பேர் பலி!
Next articleநடுரோட்டில் வைத்து முகம், கழுத்து, மார்பு என பல இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியான கனடா யுவதி!