கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 155 பேர் அடையாளம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 155 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 516 ஆக அதிகரித்துள்ளது..

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97,988 ஆக உயர்வடைந்துள்ளது.

Previous articleஈஸ்டர் குண்டுத் தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் நடக்காது என ஜனாதிபதி உறுதியளித்தார்!
Next articleஇன்று இதுவரையில் 361 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி!